Theme Check

இன்று முதல் சிறுவர் பூங்கா மூடல்..!!

இன்று முதல் சிறுவர் பூங்கா மூடல்..!!

இன்று முதல் சிறுவர் பூங்கா மூடல்..!!
X

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூங்கா மூடப்படுகிறது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலைமையை மதிப்பாய்வு செய்தபின் பூங்கா திறப்பு தேதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Zoo-closed-notice

Next Story
Share it