சீனர்களுக்கு விசா கிடையாது! கொரோனா வைரஸ் பயோ வார் முயற்சியா?!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தற்போது 15,000 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு 300க்கு மேல் எனவும் , இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தற்போது 15,000 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு 300க்கு மேல் எனவும் , இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. BIO WAR ஆகவும் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல நாடுகள் சீனாவிற்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவை கொரானோ வைரசிலிருந்து காப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனர்கள், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினர் அனைவருக்கும் இ- விசா வசதியை தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்தியா அறிவித்துள்ளது.
newstm.in
newstm.in
Tags:
Next Story

