ஆயுளை அதிகரிக்க குடலை சுத்தம் செய்யுங்கள்
ஆயுளை அதிகரிக்க குடலை சுத்தம் செய்யுங்கள்

ஒருவரின் குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அவரது ஆயுள் காலத்தை சொல்லிவிட முடியும். ஆனால், இன்றைய சூழலில் முறையான சாப்பாடு இல்லாமல் குடல் தான் முதலில் பாதிக்கப் படுகின்றது. குடலில் கழிவுகள் தேங்குவதால் மற்ற நோய்களும் உண்டாகின்றன. இந்த கழிவுகளை அகற்ற எளிய முறைகளை செய்தாலே போதுமானது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் குடலில் கழிவுகள் எளிதில் வெளியேறி விடும். அதிலும் சிக்கல் இருந்தால், எலுமிச்சை சாறு கலந்த தேன் குடிக்கலாம். இதுதவிர, ஆப்பிள் ஜூஸ், பச்சை காய்கறிகளின் சாறு, தயிர் இவைகளும் குடலை எளிதில் சுத்தம் செய்யக்கூடியவை.
newstm.in
Tags:
Next Story

