Theme Check

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. விரைவில் வெளியே வருகிறார்..!

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. விரைவில் வெளியே வருகிறார்..!

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. விரைவில் வெளியே வருகிறார்..!
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் அவர் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து, காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், நில அபகரிப்பு வழக்கிலும் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

இதன்மூலம் ஜெயக்குமார், சிறையில் இருந்து விரைவில் வெளி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it