Theme Check

சீரானது சேவை.. பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ..!

சீரானது சேவை.. பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ..!

சீரானது சேவை.. பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ..!
X

சென்னையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் இரு தடங்களிலும் நேற்று தாமதமாக இயங்கி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, இன்று காலை 5 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it