Theme Check

பிக்பாஸ் வீட்டில் கட்டிபிடித்து லிப்லாக் முத்தமிடும் போட்டியாளர்கள்: வைரலாகும் சர்ச்சை வீடியோ !!

பிக்பாஸ் வீட்டில் கட்டிபிடித்து லிப்லாக் முத்தமிடும் போட்டியாளர்கள்: வைரலாகும் சர்ச்சை வீடியோ !!

பிக்பாஸ் வீட்டில் கட்டிபிடித்து லிப்லாக் முத்தமிடும் போட்டியாளர்கள்: வைரலாகும் சர்ச்சை வீடியோ !!
X

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் லிப்லாக் முத்தம் கொடுத்து நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மொழியில் பிக்பாஸ் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்தாண்டு பிக்பாஸ் சிறிது கலைஇழந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் பெரும்பாலான போட்டியாளர்கள் மக்களுக்கு அதிகம் பரீட்சையம் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசனை பார்க்க மக்களிடையே ஆர்வம் குறைவாக காணப்படுகிறது.

meesha iyar

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமடைந்து வந்தாலும், இன்னொரு பக்கம் அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பும் உள்ளது. காவல்துறை வரை சென்று புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் குரூப் சேரத் தொடங்கிவிட்டார்கள்.

தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிலையில் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

bigboss kiss

இந்த நிகழ்ச்சியில் மீஷா ஐயர் மற்றும் இஷான் கேசல் ஆகிய போட்டியாளர்கள் மிக நெருக்கமாக பழகி வருகிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்து 11 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் மீஷா ஐயர், லேஷன் ஷேகல் ஆகிய இருவரும் காதல் வயப்பட்டு முத்தங்களை பறிமாறிக் கொள்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ப்ரமோவில் இருவரும் கேமராக்கள் இருப்பதைக் கூட மறந்து ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்கின்றனர். இந்த ப்ரமோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it