Theme Check

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு!! நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி!

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு!! நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி!

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு!! நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி!
X

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் மார்ச் 2 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

  • நர்சரி, மழலையர் விளையாட்டுபள்ளிகளைத்திறக்க அனுமதி
  • தமிழ்நாட்டில் பொருட்காட்சிகளுக்கு அனுமதி
  • திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கலாம்.
  • சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
Next Story
Share it