Theme Check

பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா.. திரையுலகினர் அதிர்ச்சி..!

பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா.. திரையுலகினர் அதிர்ச்சி..!

பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா.. திரையுலகினர் அதிர்ச்சி..!
X

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து விஷ்ணு விஷால் அவருடைய சமூக வலைத்தளத்தில், “புத்தாண்டு பாசிட்டிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
ராட்சசன் பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள்! | Bhoomitoday
எனக்கு பயங்கரமான உடல் வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், நடிகை த்ரிஷா ஆகியோரை தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it