வைகோவை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!! விரைவில் நலம்பெற வைரமுத்து ட்விட்..!!

வைகோவை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!! விரைவில் நலம்பெற வைரமுத்து ட்விட்..!!

வைகோவை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!! விரைவில் நலம்பெற வைரமுத்து ட்விட்..!!
X

இந்தியாவில் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பாரதிராஜா மற்றும் வைகோ இருவரும் விரைவில் குணமடைய விரும்புவதாக வைகோவை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!! விரைவில் நலம்பெற வைரமுத்து ட்விட்..!!டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it