மீண்டும் தளர்வுகள் இல்லா ஊரடங்கு - இது தமிழகத்திற்கு அல்ல !!
மீண்டும் தளர்வுகள் இல்லா ஊரடங்கு - இது தமிழகத்திற்கு அல்ல !!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தையொட்டி பதிவாகி வருகிறது.இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகளை தற்காலிகமாக நிறுத்த அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முடிவெடுத்துள்ளார்.
கொரோனாவின் 3வது அலை ஏற்படுவதை தடுக்கும் கடமை மக்களுக்கு இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
Tags:
Next Story

