Theme Check

தடம்புரண்ட வெஸ்ட் கோஸ்ட் ரெயில்..!!

தடம்புரண்ட வெஸ்ட் கோஸ்ட் ரெயில்..!!

தடம்புரண்ட வெஸ்ட் கோஸ்ட் ரெயில்..!!
X

வெஸ்ட் கோஸ்ட் ரெயில் பணிமனையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் இரு பெட்டிகள் மட்டும் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இதனைக் கண்ட ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், தடம்புரண்ட பெட்டிகளுக்கு பதிலாக மாற்று பெட்டிகளை இணைத்து ரெயிலை அனுப்பி வைத்தனர். ரெயில் பெட்டிகள் காலியாக இருந்ததால், இந்த விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
Share it