Theme Check

தனுஷின் 3வது ஹிந்திப் படம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக அக்ஷய் குமார், சாராஅலிகான் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்படத்திற்கு 'அட்ராங்கி ரே' (Atrangi Re) என பெயரிட்டுள்ளனர்.

தனுஷின் 3வது ஹிந்திப் படம்
X

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக அக்‌ஷய் குமார், சாராஅலிகான் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்படத்திற்கு 'அட்ராங்கி ரே' (Atrangi Re) என பெயரிட்டுள்ளனர்.

தனுஷின் முதல் ஹிந்திப் படமான ராஞ்சனா இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் தனுஷ்.இப்படத்துக்கு இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மார்ச் 1 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தனுஷின் 3வது ஹிந்திப் படம்

தனுஷின் 3வது ஹிந்திப் படம்

newstm.in

Tags:
Next Story
Share it