Theme Check

பிரபல தமிழ் நடிகருடன் தோனி சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம் !!

பிரபல தமிழ் நடிகருடன் தோனி சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம் !!

பிரபல தமிழ் நடிகருடன் தோனி சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம் !!
X

கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி சென்னை வந்துள்ளார். அதாவது அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்காக, அணியின் உரிமையாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த சென்னையில் தங்கியிருக்கிறார் தோனி.

vijay dhoni

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் டீசர் இன்று வெளியானது. இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திரசிங் தோனி மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vijay dhoniஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம், விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் சென்னையில் அருகருகே நடந்ததுள்ளது. அப்போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதேபோன்று தற்போது மகேந்திரசிங் தோனி மற்றும் நடிகர் விக்ரம் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it