Theme Check

எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ்!! பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பகீர் தகவல்!!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று சி.ஏ.ஏ. சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.

X

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அப்படி எடப்பாடி, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும். இதனைத் தான் ஸ்டாலின் விரும்புகிறார். அதனால் தான் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறார். மேலும், திமுகவை இந்து விரோத கட்சியே இல்லை என்றும் ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் சமயபுரத்துக்கு பால் குடம் எடுக்கும் வரையில் இதனை நான் நம்பமாட்டேன்.

எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ்!! பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பகீர் தகவல்!!

தமிழகத்தில் இருக்கும் மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றின் நிர்வாகம் முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் தான் இப்போது வரையில் இருந்து வருகிறாது. ஆனால், தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று எச். ராஜா பேசினார்.

newstm.in

Tags:
Next Story
Share it