Theme Check

இந்த ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை..!

இந்த ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை..!

இந்த ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. வாடிக்கையாளர்களுக்கு வங்கி எச்சரிக்கை..!
X

Anydesk, QuickSupport போன்ற ஆப்ஸ்களை உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்ய வேண்டாம் என ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

இவைகள் உங்கள் செல்போனில் இருந்து ஓடிபி, பின் நம்பர், பாஸ்வேர்ட் உள்ளிட்ட விவரங்களை திருட வாய்ப்புள்ளது. அதன் மூலம் உங்கள் வங்கி பணப் பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

Next Story
Share it