குடல் பத்திரமா இருக்கணும்னா இத ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீங்க..

ஃப்ரிட்ஜ்ஜில் நீண்ட நாள் வைத்து இறைச்சியை வைத்து சாப்பிடுவது உடலுக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்கிறது ஆராய்ச்சி ஒன்று. இது குறித்து ஆய்வுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடிவு ஒரே மாதிரியாக இருந்தது. ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கப்படும் இறைச்சியில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகிவிடுகிறது.

குடல் பத்திரமா இருக்கணும்னா இத  ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீங்க..
X

அத்தியாவசிய பொருள்களிலும் அத்தியாவசியமாய் இருக்கிறது ஃப்ர்ட்ஜ். மறுநாள் தொடங்கி மாதம் வரை வைக்ககூடிய பொருள்களை கெடாமல் வைக்க உதவும் இவை இல்லாவிட்டால் பெண்களுக்கு திண்டாட்டம் தான்.

பொருள்களின் பராமரிப்புக்கேற்ப இதில் எல்லா பொருள்களையும் வைக்க முடியாது. காய்கறிகள், பழங்கள் இந்த வகையிலும் குறிப்பிட்டவை மட்டும் தான் வைத்து பயன்படுத்த வேண்டும்.ஆனால் எல்லா பொருள்களையும் உள்ளே திணித்து வைப்பதால் பொருள்களின் ஆரோக்கியமும் நம் உடல் ஆரோக்கியமும் சேர்ந்து கெடுகிறது.

குடல் பத்திரமா இருக்கணும்னா இத  ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீங்க..

இப்போது இறைச்சியை மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இறைச்சியை அப்படியே அல்லது பதப்படுத்தி சமைத்து ஃப்ரிட்ஜுக்குள் வைத்து வாரக்கணக்கில் சாப்பிடுகிறார்கள். இறைச்சியில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சமைத்துசாப்பிடவேண்டும்.

முன்னோர்கள் காலத்தில் கோழியை பிடித்து அப்போதே அடித்து மிளகு, பூண்டு, இஞ்சி, மசாலா போன்றவற்றை சேர்த்து பக்குவமாக சமைப்பார்கள். இவை உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்கியதில்லை. காய்ச்சல் வந்தாலே கூட மிளகு சேர்த்த கோழி குழம்பை ஒரு பிடு பிடித்து தூங்கி எழுந்தால் பட்டென்று விட்டுவிடும் என்று சொல்வார்கள் ஆனால் இப்போது இறைச்சியை அப்படி சாப்பிடுவதை விட எண்ணெயில் பொரித்து, அரை வேக்காடாக்கி சாப்பிடுவதைதன பலரும் விரும்புகிறோம்.

இதில் தினமும் வேலைக்கு செல்வதால் அவ்வபோது இறைச்சியை எடுத்து வந்து சுத்தம் செய்ய முடிவதில்லை என்று சமாதானம் சொன்னாலு கூட இவை உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.

குடல் பத்திரமா இருக்கணும்னா இத  ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீங்க..

ஃப்ரிட்ஜ்ஜில் நீண்ட நாள் வைத்து இறைச்சியை வைத்து சாப்பிடுவது உடலுக்கு பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்கிறது ஆராய்ச்சி ஒன்று. இது குறித்து ஆய்வுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முடிவு ஒரே மாதிரியாக இருந்தது.
ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கப்படும் இறைச்சியில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகிவிடுகிறது. சமைக்கும் போது அதை முழுமையாக வேகவைக்காமல் விட்டால் அதை சாப்பிடும் போது முதலில் இரைப்பையை பாதித்துவிடுகிறது. பிறகு சிறுகுடல், பெருங்குடல் என வயிற்றில் இருக்கும் உறுப்புகளை பாதித்து சிறுநீரகம் வரை பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

வெளீடங்களில் அசைவம் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வது கூட இதனால் தான். இறைச்சியின் தூய்மை கெட்டு அது விஷமாக மாறிவிடுவதால் தான் இறைச்சியை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடகூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாத சூழலில் வைக்க நேர்ந்தாலும் கூட இரண்டு நாட்களுக்கு மேல் வைக்காதீர்கள் எனினும் இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது என்பது தான் சிறந்த அறிவுரை.

newstm.in

Tags:
Next Story
Share it