Theme Check

கேரளாவில் இளம்பெண்ணுடன் நடனமாடிய நாய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

கேரளாவில் இளம்பெண்ணுடன் நடனமாடிய நாய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

கேரளாவில் இளம்பெண்ணுடன் நடனமாடிய நாய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
X

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் செர்த்தலாவில் வசிக்கும் ஆர்த்ரா பிரசாத், நளினத்துடன் நடனமாடி கொண்டிருக்கையில், அவரது பின்னால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாய், தன் முன்னங்கால்களை நீட்டியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

சுமார் 30 வினாடிகள் இரு கால்களில் நின்றபடி, வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்திய நாயின் செயல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Tags:
Next Story
Share it