தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%-ஆக இருக்கும் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%-ஆக இருக்கும் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

2020-21 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் சில முக்கிய அம்சங்கள்,
*திருந்திய நெல்சாகு படி முறை விரிவுபடுத்தப்படும்.
*உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.
*ரூ.2,41,601 கோடி செலவு இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கபட்டு உள்ளது. ரூ. 2,19,375 கோடி வருவாய் இருக்குமென கணிக்கப்பட்டு உள்ளது. பற்றாக்குறை ரூ.21, 671 கோடி.
*பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
*2019-20 ஆம் ஆண்டில் தமிழத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதம் இருக்கும்.
newstm.in
Tags:
Next Story

