முந்திரி வடிவில் முட்டை.. வைரலாகும் புகைப்படம்..!
முந்திரி வடிவில் முட்டை.. வைரலாகும் புகைப்படம்..!

உலகில், இயற்கைக்கு மாறாக அவ்வப்போது நடக்கும் விந்தையான விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும்.

அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் முந்திரி வடிவத்தில் கோழி முட்டைகள் இட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுகாவின் லைலா அருகே முந்திரி வடிவ கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லைலா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பருக்கு சொந்தமான கோழி இந்த முந்திரி வடிவ முட்டைகளை இட்டுள்ளது.
Next Story

