Theme Check

மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி உயிரிழந்த மின்சார ஊழியர்..!

கீழக்கரை துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்த மின் ஊழியர் பொன்ராஜ் அவர்கள் இன்று காலை லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பாமரில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்ய மேலே ஏறிய போது, திடீரென மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானர்.

மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி உயிரிழந்த மின்சார ஊழியர்..!
X

கீழக்கரை துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருபவர் மின் ஊழியர் பொன்ராஜ். இன்று காலை லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்த நிலையில், டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்வதற்காக பொன்ராஜ், மின் கம்பத்தின் மேலே ஏறிய போது, திடீரென மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானர்.

மின்சாரம் பாய்ந்து தலைகீழாக தொங்கியபடி உயிரிழந்த மின்சார ஊழியர்..!

இது குறிந்த அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த வருடம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் நடிந்த இருசக்கர வாகன விபத்தில் அங்கு படித்துக் கொண்டிருந்த இவரது மகன் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it