Theme Check

நாளையுடன் நிறைவடைகிறது யானைகள் புத்துணர்வு முகாம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் நாளை (31-ம் தேதியுடன்) நிறைவடைவதால்,பிரியா விடைக்கு தயாராகும் கோவில் யானைகள்.கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய முகாம் நாளையுடன் நிறைவடைவதால் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு யானைகள் ஆயத்தமாகி வருகின்றன.

நாளையுடன் நிறைவடைகிறது யானைகள் புத்துணர்வு முகாம்
X

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் நாளை (31-ம் தேதியுடன்) நிறைவடைவதால்,பிரியா விடைக்கு தயாராகும் கோவில் யானைகள்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பாக கோவில் யானைகளுக்கான் புத்துணர்வு முகாம் நடத்தபட்டு வருகிறது.இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருக்கோயில் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான 28 யானைகள் பங்கேற்றன.

நாளையுடன் நிறைவடைகிறது யானைகள் புத்துணர்வு முகாம்

48 நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் யானைகளுக்கு நடைபயிற்சி, பசுந்தீவனங்கள், கொள்ளு, பாசிபயிறு உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த யானைகள் புத்துணர்வு முகாம் நாளை நிறைவு பெறுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய முகாம் நாளையுடன் நிறைவடைவதால் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு யானைகள் ஆயத்தமாகி வருகின்றன.

நாளையுடன் நிறைவடைகிறது யானைகள் புத்துணர்வு முகாம்

newstm.in

Tags:
Next Story
Share it