தங்கம் விலை அதிரடியாக குறைந்தாலும் சவரன் 40 ஆயிரத்தை குறையவில்லை..!!
தங்கம் விலை அதிரடியாக குறைந்தாலும் சவரன் 40 ஆயிரத்தை குறையவில்லை..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,376-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, ரூ.5,029-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 75,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.74,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

