Theme Check

10th,+2 மாணவர்களுக்கான தேர்வு தேதி வெளியீடு..!!

10th,+2 மாணவர்களுக்கான தேர்வு தேதி வெளியீடு..!!

10th,+2 மாணவர்களுக்கான தேர்வு தேதி வெளியீடு..!!
X

10 ஆம் வகுப்பு மற்றும் +2ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்.9 தேதி முதல் 15-ம் தேதி வரையும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதிவரையும் நடைபெறும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்.9 தேதி முதல் 16-ம் தேதிவரையும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ம் முதல் ஏப்ரல் 5-ம் தேதிவரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it