பரபரப்பு.. விமான பயணி உயிரிழப்பு..!
பரபரப்பு.. விமான பயணி உயிரிழப்பு..!

சென்னை விமான நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உக்கி தேவி என்ற 84 வயது பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
விமான நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில், உக்கி தேவி மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. விமான நிலையத்தில் பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

