டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி - மத்திய அரசைக் கடுமையாக சாடிய ரஜினிகாந்த்
டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் தன்னுடயை குரல்தான் முதலாவதாக இருக்கும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மத்திய அரசு மற்றும் உளவுத்துறையின் தோல்வியை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

டெல்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரஜினிகாந்த், உண்மை எதுவோ அதை தான் பேசுவதாகவும், ஆனால் பின்னால் பாஜக இருக்கிறது என்று கூறுவது வருத்தமளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் தன்னுடயை குரல்தான் முதலாவதாக இருக்கும் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
newstm.in
Tags:
Next Story

