Theme Check

சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை!!

சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை!!

சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை!!
X

தவறான உறவு காரணமாக பிரபல நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் நடிகை ரைமா இஸ்லாமுக்கும், தனியார் தொலைக்காட்சி அதிகாரிக்கும் நீண்ட நாட்களாக உறவு இருந்து வந்துள்ளது.

rima

நடிகையின் கணவர் ஷகாவத் அலி மனைவியைப் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி அதிகாரியுடனஅ பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகாவத் அலி மனைவியை வெட்டி கொலை செய்தார்.

அவரது உடலைச் சாக்கு மூட்டையில் அடைத்து வீசிவிட்டு தலைமறைவானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் ஷகாவத் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

rima

மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it