பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. மிரண்டுபோன திரையுலகம்...
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. மிரண்டுபோன திரையுலகம்...

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் கட்டுப்படுத்த முடியாததால் மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில் பிரபலங்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
திரைத் துறையினரும் இதிலிருந்து தப்பவில்லை. நடிகர் விவேக், இயக்குனர்கள் எஸ்.பி ஜனநாதன், தாமிரா, கே. வி ஆனந்த் உள்ளிட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் பாண்டு, நெல்லை சிவா உயிரிழந்ததால் திரைத்துறை சோகத்தில் மூழ்கினர்.
இதனிடையே சின்னத் திரை நடிகர்களும் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.
Newstm.in
Tags:
Next Story

