Theme Check

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்..!

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்..!

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள்..!
X

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் முஷ்டாக் மெர்ச்சன்ட் காலமானார். அவருக்கு வயது 67.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ‘ஷோலே’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் முஷ்டாக் மெர்ச்சன்ட். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணிபுரிந்த இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
veteran-actor-mushtaq-merchant-passed-away-in-mumbai-age-of-67-mushtaq-worked-in-sholey-movie-28.12.21-3  - Newstrend
உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முஷ்டாக் மெர்ச்சன்ட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் முஷ்டாக் மெர்ச்சன்ட் மறைவு, திரையுலகினர் மட்டுமின்றி அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
Share it