Theme Check

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் காலமானார்..!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் காலமானார்..!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் காலமானார்..!
X

பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார்; அவருக்கு வயது 66. இவர், 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

யாஷ்பால் சர்மா இதுவரை 37 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன், இந்திய அணியின் தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

Tags:
Next Story
Share it