பிகினியில் கலக்கும் பிரபல அம்மா நடிகை! வைரலாகும் போஸ்ட்!

பிகினியில் கலக்கும் பிரபல அம்மா நடிகை! வைரலாகும் போஸ்ட்!

பிகினியில் கலக்கும் பிரபல அம்மா நடிகை! வைரலாகும் போஸ்ட்!
X

தமிழ் சினிமா திரையுலகில் 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கனிகா. மலையாள நடிகையான இவர் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். திருமணமாகி அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளார்.

இருந்தாலும் இவர் அவ்வப்போது அவரது தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அந்த வகையில் சமீபத்தில் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.


தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்திருப்பதை பதிவு செய்யும் வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். நீச்சல் உடையில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:
Next Story
Share it