பிரபல தெலுங்கு இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி காலமானார்..!!

பிரபல தெலுங்கு இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி காலமானார்..!!

பிரபல தெலுங்கு இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி காலமானார்..!!
X

தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சென்னையில் காலமானார். இவருக்கு வயது 86.இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சுமார் 80 படங்களை இயக்கியவர்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான NTR, ANR,சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா போன்றவர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பலே அல்லுடு, கொடுக்குழு ,படிபந்துலு, விசித்ரா தாம்பத்யம், நவோதயம், பங்காரு கோபுரம், அண்ணா செல்லு போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்

இவரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags:
Next Story
Share it