பிரபல தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார்!!
பிரபல தவில் இசைக் கலைஞர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார். திருவாளப்புத்தூர் பசுபதிப்பிள்ளையை தவிலின் குருபீடம் என்று இசையுலகில் அழைப்பார்கள். அவரது சீடர் டி.ஏ. கலியமூர்த்தி, தவில் இசையில் தன்னிகரற்று விளங்கினார். தவில் வாசிப்பில் நடைச் சொல் என்று ஒன்று உண்டு. தற்போது தவில் வாசிப்பவர்களில் யாரும், நடைச்சொல்

பிரபல தவில் இசைக் கலைஞர் டி.ஏ. கலியமூர்த்தி காலமானார். திருவாளப்புத்தூர் பசுபதிப்பிள்ளையை தவிலின் குருபீடம் என்று இசையுலகில் அழைப்பார்கள். அவரது சீடர் டி.ஏ. கலியமூர்த்தி, தவில் இசையில் தன்னிகரற்று விளங்கினார். தவில் வாசிப்பில் நடைச் சொல் என்று ஒன்று உண்டு. தற்போது தவில் வாசிப்பவர்களில் யாரும், நடைச்சொல் வாசிப்பதில்லை. திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி நடைச் சொல் வாசிப்பதில் நிபுணராக திகழ்ந்தார்.

72 வயதான கலியமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தவில் இசைக் கலையின் அடையாளமாக விளங்கிய கலியமூர்த்தி 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருந்தார்
newstm.in
Tags:
Next Story

