ஓடும் பேருந்தில் தீ! வெடித்து சிதறிய கண்ணாடிகள்!
சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, சாலையில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. பேருந்தில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியதும், பேருந்தினுள் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக..

சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று, சாலையில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பேருந்தில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியதும், பேருந்தினுள் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தினால் சிவதாபுரம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால், பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியது.
newstm.in
Tags:
Next Story

