Theme Check

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து

ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலின் எஞ்சினில் திடீரென தீ பற்றியுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் சாமர்த்தியத்தால் தீ உடனடியாக அணைக்கப்பட்டு பயணிகளுக்கு ஆபத்து நேராமல் தவிர்க்கப்பட்டது.

X

கடைசியில் இன்ஜினில் பற்றிய தீயை அனைத்த பின் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பாடு அரை மணி நேரம் காலதாமத்துடன் புறப்பட்டுச் சென்றது.

newstm.in

Tags:
Next Story
Share it