Theme Check

அழகிகளுடன் உல்லாசம்!! கெத்து காட்டும் நித்யானந்தா! கடுப்பான நீதிபதிகள்!

நித்யானந்தாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு ஒன்றில் அவருக்குப் பதிலாக அவரது சிஷயையை ஆஷர் படுத்திய கர்நாடகா போலீசார் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அழகிகளுடன் உல்லாசம்!! கெத்து காட்டும் நித்யானந்தா! கடுப்பான நீதிபதிகள்!
X

நித்யானந்தாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு ஒன்றில் அவருக்குப் பதிலாக அவரது சிஷ்யையை ஆஷர் படுத்திய கர்நாடகா போலீசார் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் பலமுறை விசாரணைக்கு ஆஜராகமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இது குறித்து நித்யானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.

அழகிகளுடன் உல்லாசம்!! கெத்து காட்டும் நித்யானந்தா! கடுப்பான நீதிபதிகள்!

அதற்கும் பதில் இல்லாததால் அவரை நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார்.

அழகிகளுடன் உல்லாசம்!! கெத்து காட்டும் நித்யானந்தா! கடுப்பான நீதிபதிகள்!

இது சம்மந்தமாக பதிலளித்த அர்ச்சனானந்தா, ’நித்யானந்தா எங்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் போலீசார் வலுக்கட்டாயமாக இந்த நோட்டீஸை என்னிடம் கொடுத்து சென்றனர்’ எனத் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதிகள் ‘இதுதான் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் முறையா?’ எனக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம், நித்யானந்தாவை ஆஜர்படுத்தக் கூறி உத்தரவிட்டும், இதுவரையில் போலீசாரால் நித்யானந்தாவை கைது செய்ய இயலவில்லை. சர்வ சுதந்திரமாக அழகிகளுடன் ஒவ்வொரு தீவாக சென்று உல்லாசமாக சுற்றி வரும் நித்யானந்தா, அவ்வப்போது அழகிகளுடன் கூடிய வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

newstm.in

Tags:
Next Story
Share it