கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
98 வயதான அச்சுதானந்தனுக்கு கடுமையான இரைப்பை குடல் அழற்சி மற்றும் மாற்றப்பட்ட சிறுநீரக செயல்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீ உத்ராடம் திருநாள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Tags:
Next Story

