அடிக்கடி மின்தடை.. மின்கம்பத்தில் தானே ஏறி சரிசெய்த அமைச்சர் ! குவியும் பாராட்டு !!
அடிக்கடி மின்தடை.. மின்கம்பத்தில் தானே ஏறி சரிசெய்த அமைச்சர் ! குவியும் பாராட்டு !!

மத்திய பிரதேச மாநில எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் உள்ளார். இந்த நிலையில் தற்போது அமைச்சர் மின் கம்பத்தில் ஏறும் வீடியோ வைரலாகி வருகிறது. தோமர் ஒரு ஏணியின் உதவியுடன் கம்பத்தில் ஏறிய பின் அதனை சுத்தம் செய்தார்.
மத்திய பிரதேசத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையை முடித்துக்கொண்டு திரும்பும்போது, ஒரு மின்கம்பத்தில் பறவை கூடு கட்டியிருப்பதை பார்த்தார். உடனே காரை நிறுத்திய அவர் அங்கிருந்தவர்களிடம் ஒரு ஏணியை எடுத்துவரக்கூறினார். பின்னர் அந்த ஏணியில் அவரே ஏரி அற்த பறவைக் கூட்டை களைத்தார். இது சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

மக்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது எனது கடமை. பராமரிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மின்வெட்டு இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
Video of Madhya Pradesh Energy Minister climbing an electricity pole is going viral. MP Minister Pradhuman Singh Tomar climbed a high tension electricity pole to clean it.
— Hindustan Times (@htTweets) June 19, 2021
Tomar cleaned weeds and branches from the pole after climbing it with the help of a ladder. pic.twitter.com/23L76lFBO1
newstm.in

