சற்று நேரத்தில் கே.வி.ஆனந்த் உடலுக்கு இறுதிச்சடங்கு !!
சற்று நேரத்தில் கே.வி.ஆனந்த் உடலுக்கு இறுதிச்சடங்கு !!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது
கே.வி.ஆனந்துக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவரது உடல் நேராக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியானது.வழியில் 5 நிமிடங்கள் மட்டும் அவர் வீட்டில் மரியாதை செய்ய வைக்கப்பட்டது.பின் அவரது உடல் நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானதிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரது உடல் அரசு விதிமுறைப்படி சற்று நேரத்தில் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.
newstm.in
Tags:
Next Story

