சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பேய் வீடியோ!!
சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பேய் வீடியோ!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஸ்டீரிட்ஈசி என்ற விர்சுயல் டூர் செயலி, அங்குள்ள மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் பெண் ஒருவர் இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதில் வீட்டில் பல அறைகள் ஒவ்வொன்றாக கண்முன் தோன்ற, படுக்கை அறையில் பெண் படுத்திருப்பது போன்ற காட்சித்தோன்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது.
இந்த வீடியோவை சுமார் 8 லட்சம் பேர் பார்த்திருந்த நிலையில், வீட்டில் பேய் இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த பெண் தான் தான் என குறிப்பிட்ட சாரா, விர்சுயல் டூர் செயலி மூலம் இவ்வாறு உருவாக்கியதாக கூறினார்.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக
Tags:
Next Story

