தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நிலவரம்..!!
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நிலவரம்..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 154 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

