Theme Check

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை !! சவரனுக்கு இவ்வளவு உயர்வா ?

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை !! சவரனுக்கு இவ்வளவு உயர்வா ?

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை !! சவரனுக்கு இவ்வளவு உயர்வா ?
X

மாத தொடக்கத்தில் தொடர் சரிவில் இருந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக ராக்கெட் வேகத்தில் ஏற தொடங்கியுள்ளது. திருமண விசேஷங்கள் போன்ற சுப காரியங்கள் வைத்திருப்போர் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்த்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,416-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து, ரூ.4,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 76,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it