Theme Check

தங்கம் விலை கிராமுக்கு இவ்வளவு குறைவு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு இவ்வளவு குறைவு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு இவ்வளவு குறைவு... இன்றைய நிலவரம் என்ன?
X

சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில், மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,080-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, ரூ.4,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து ரூ.76,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it