தங்கம் விலை உயர்வு !! மீண்டும் சவரன் ரூ.34,000க்கு விற்பனை !!
தங்கம் விலை உயர்வு !! மீண்டும் சவரன் ரூ.34,000க்கு விற்பனை !!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.34,000க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.43 ஆக உயர்ந்து, ரூ.4,250 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 71,500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 1,700 உயர்ந்து 73,200 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர் சரிவு ஆன நிலையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Next Story

