மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...
மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,360-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, ரூ.4,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை எந்த மாற்றமில்லாமல் ரூ.68,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

