இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!! ஆறுதல் கொடுத்த வெள்ளி விலை..!!
இன்றும் உயர்ந்த தங்கம் விலை..!! ஆறுதல் கொடுத்த வெள்ளி விலை..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,344-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்படுகிறது.நேற்று மாலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்த விற்பனையான நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ. 24 விலை உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,900 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து ரூ.71,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

