Theme Check

தங்கம் சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து விற்பனை!

தங்கம் சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து விற்பனை!

தங்கம் சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து விற்பனை!
X

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.33,840க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.2 ஆக குறைந்து, ரூ.4,230 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 70,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 700 குறைந்து 69,300 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it