Theme Check

விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. உடனே இதை செய்யுங்க..!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. உடனே இதை செய்யுங்க..!

விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. உடனே இதை செய்யுங்க..!
X

விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பயிர்களை பூச்சிகள் தாக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி, நண்பர்கள் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கி பயிர்களுக்கு தெளிக்கின்றனர்.

ஆனால், சில நேரங்களில் அந்த மருந்துகள் வேலை செய்யாது. செய்யப்பட்ட முதலீடுகள், பயிரின் விளைச்சல் ஆகியவை பாதிக்கப்படும்.

இப்போது உங்கள் பயிரில் ஏதேனும் சிக்கல் இருந்தால், ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சரியான மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

நீங்கள் பயிர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விவசாயியா..? உங்கள் பயிர் சாகுபடி தொடர்பான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பிளான்டிக்ஸ் ஆப்-ஐ பதிவிறக்கி, உங்கள் பயிரின் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உடனடியாக அந்த நோயின் பெயர் காட்டப்படும்.

அதன் பிறகு அதற்கு ஏற்ற மருந்துகளும் காண்பிக்கப்படும். இதையெல்லாம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே செய்யலாம். இந்த https://app.adjust.net.in/6ramofe லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பிளாண்டிக்ஸ் ஆப்-ஐ பதிவிறக்கி நீங்கள் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

Next Story
Share it