Theme Check

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பரிசு வழங்க முதல்வர் உத்தரவு..!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பரிசு வழங்க முதல்வர் உத்தரவு..!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பரிசு வழங்க முதல்வர் உத்தரவு..!
X

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 1.19 லட்சம் பேருக்கு மொத்தம் 7.01 கோடி ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும். 2021ம் ஆண்டு 151 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு 85 ரூபாய் ஊக்கத்தொகை என போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது.

200 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவர்களுக்கு 195 ரூபாய்; 200 நாட்களுக்கு மேலாக வேலை செய்தவர்களுக்கு 625 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it