வரும் பிப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வரும் பிப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழ்நாட்டில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளி ,கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது .பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 - 12 வகுப்புவரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
Next Story

