Theme Check

குரூப்-4 புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு

2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் புதிய தேர்ச்சி பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது இணையளத்தில் வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

குரூப்-4 புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு
X

குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் புதிய தேர்ச்சி பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது இணையளத்தில் வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it